GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 3


ஜிஎஸ்டி வருவதற்கு முன்னாள் நாம் குறைவான வரி செலுத்திவந்ததை போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிஜம் அதுவல்ல.

உதாரணமாக ப்ளைவுட் (plywood) க்கு ஜிஎஸ்டி க்கு முன்னாள் வரி 31 சதவீதம், ஜிஎஸ்டி க்கு பின் அது 28 சதவீதம் தான்.

ஆனால் முந்தைய நாட்களில் வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி (14.5%) மட்டுமே பில்லில் காட்டப்படும். மற்ற வரிகள் பில்லில் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அந்த loop hole லை  வியாபாரிகள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர். மக்களிடம் முன்னாள் வரி 14.5% இன்று 28% என்று கூறி பொருள்களின் விலையை ஏற்றி விட்டுள்ளனர். 

இதுவே எல்லா தொழிலிலும் நடக்கிறது. 

இதுபோன்ற ஏமாற்றம் வேலைகளை நாம் செய்தால் திருட்டு பயல் என்று முத்திரை குத்துவார்கள் இதே வியாபாரி செய்தால் வியாபார தந்திரம் என்று பெருமை கொள்வார்கள்.
---

Just an re iteration

Its not that we are paying less tax before GST.

E.g. Tax for Plywood - 31% before GST & 28% after GST (18% from today)

But in previous regime, only VAT was shown in bill (which was 14.5%) . Now traders using this loop hole & looting money by convincing people that tax was increased from 14.5 to 28%

Same story in other business as well.

If you or me did the same, we will be called culprit. If a business man do the same, we call it Business Technique (வியாபார தந்திரம்)

gst - iamvickyav ஜிஎஸ்டி

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)