பணம் உங்களுக்காக உழைக்க - பகுதி 1

முதலீடு பற்றி நான் படித்த தகவல்களை இனி எழுதலாம் என்றுள்ளேன் ! அதன் முதல் பதிவு இதோ

நம்மில் பலரும் tnstc.in என்கிற தமிழக அரசின் பேருந்து முன்பதிவு இணையதளத்தை பயன்படுத்தியிருப்போம் !

ஆனால் அந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் Tamilnadu Transport Development Finance Corporation Ltd (TDFC) நிறுவனத்தை பற்றிய விளம்பரத்தை நீங்கள் கவனித்ததுண்டா ?

TDFC பற்றிய விளம்பர குறிப்பு வட்டமிடப்பட்டுள்ளது 

போக்குவரத்து கழகத்தின் துணை நிறுவனமான TDFC யில் நம் பணத்தை முதலீடு செய்தால் (குறைந்த பட்சம் ₹10,000) 2 வருடத்துக்கு 7.8% வட்டியும், 3 முதல் 5 வருடத்துக்கு 8.25% வட்டி கிடைக்கும் !

வங்கிகள் தற்பொழுது  6.5% to 7.5% என்கிற அளவில் வட்டி தருகின்றனர் என்பதை கருத்தில் கொள்க !

அரசு நிறுவனம் என்பதால் பணதிற்கும் வட்டிக்கும் Guarantee ! இந்த முதலீடு சாதரணமாக வங்கியில் செய்தால் கிடைக்கும் வட்டியை விட கூடுதல் வட்டியை தரக்கூடியது !

மேலும் தகவலுக்கு - http://www.tdfc.in/interestrates.html

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)