Posts

Showing posts with the label ரிசர்வ் வங்கி

கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்

Image
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் சுருக்கம் RBI இந்த கட்டுரையின் ஆங்கில வடிவை படிக்க -  RBI announcement to tackle Corona 1. RBI allows deferment of EMIs upto 3 months வங்கிகள் (பொதுத்துறை, தனியார், பிராந்திய, கூட்டுறவு வங்கி), NBFC நிறுவனங்கள் (பஜாஜ் பைனான்ஸ் போன்றவை), வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள் (HDFC, DHFL போன்றவை) போன்றவற்றில் பெறப்பட்ட கடன்களின் மாத தவணையை மூன்று மாதத்துக்கு செலுத்தியாகவேண்டிய அவசியம் இல்லை.  கொரோனாவிற்கு எதிரான போரில் அரசுடன் கைகோர்த்த ரிசர்வ் வங்கி - அறிவிப்புகள் மற்றும் அதன் விளைவுகள்  செலுத்தாமல் விடும் பட்சத்தில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.  இதில் கவனிக்க வேண்டியது : ரிசர்வ் வங்கி EMI வசூலை தள்ளிவைக்க அனுமதி தான் கொடுத்துள்ளது. தள்ளி வைக்கும் முடிவு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை சார்ந்தது 2. RBI allows deferment of loans for business upto 3 months நிறுவனங்கள் அன்றாட பணிகளுக்காக வங்கியுள்ள Working Captial தொகைக்கான EMI மூன்று மாதத்துக்கு கட்ட தேவையில்லை. இதில் கவனிக்க வேண்டியத...

86,000 கோடி கூடுதல் உபரி தொகையை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்

ரிசர்வ் வங்கி அரசுக்கு 1,76,000 கோடி பணம் தருவதாக செய்தி சேனல்களில் பார்த்திருப்பீர்கள். அது ஏன் என்பதை பற்றிய பதிவு தான் இது.. பொதுவாக ஆண்டுகாண்டு ரிசர்வ் வங்கி தன்னிடம் ...