Posts

Showing posts with the label தோசை

தோசை ஜாதியும், தோசை பொருளாதாரமும்

Image
சமீபத்தில் தோசையில் ஜாதி பார்ப்பது எப்படி என்று பேசினார் திராவிடர் கழக நிர்வாகி ஒருவர். அதே போல் தோசையை வைத்து பொருளாதாரத்தை எப்படி புரிந்துகொள்வது என்று பாடம் எடுக்கிறார் முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன். இரண்டு பேர் சொன்னதும் இண்டர்நெட்டில் தட்டினால் கிடைக்கும் ! எதை பார்ப்பது, எதை பின்பற்றுவது, எதை மனதில் ஏற்றுக்கொள்வது என்பது நம் கையில் !