Posts

Showing posts with the label வருமானவரி

புதிய வருமானவரி விதிப்பு முறை - ஒரு அலசல்

(இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழில் வெளிவந்தது) வரும் நிதியாண்டு முதல் இந்தியாவில் இரண்டு விதமான வருமான வரி விதிப்பு முறை அமலில் இருக்கப்போகின்றன. பழைய வரிவிதிப்பு முறை : இந்த முறைப்படி உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட நீண்ட சில கால திட்டங்களில் முதலீடுகள் செய்தவர்களுக்கும், வீட்டுக்கடன், கல்விக்கடன் கட்டிவருபவர்களுக்கும், எல்ஐசி அல்லது பிற நிறுவனங்களில் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டிவருபவர்களுக்கும் அரசாங்கம் பல வருமானவரி சலுகைகளை அளித்து வந்தது. இந்த சலுகைகள் மூலம் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய மறைமுகமாக அரசாங்கம் மக்களை ஊக்குவித்து வந்தது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய வருமான வரி முறை : இந்த முறைப்படி உங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசாங்கத்துக்கு வருமான வரியாகசெலுத்தவேண்டும். மிச்சம் இருக்கும் பணம் உங்கள் கையில். அதை பங்குசந்தையில் முதலீடு செய்வதா, இன்சூரன்ஸ் வாங்குவதா, வீடுகட்டுவதா, கார் வாங்குவதா, வங்கியில் போடுவதா  என்பதெல்லாம் உங்கள் பிரச்சனை. அதை பற...

நிறுவனங்கள் Form 16 வழங்க கடைசி தேதி நீட்டிப்பு

செய்தி : நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு Form 16 வழங்க கடைசி தேதியை 10 ஜூலை வரை நீடித்து வருமான வரித்துறை உத்தரவு... விளக்கம் : பொதுவாக நிறுவனங்கள் Form 16 படிவத்தை ஜூன் 15 ஆம் தேத...