பிக் டேட்டா (Big data : The Next Generation IT Technology)
பிக் டேட்டா ! பெயருக்கு ஏற்றார் போல் பலரது வாழ்கையில் பெரிய மாற்றங்களை கொண்டுவரப்போகும் ஏரியா இது. ஐ. டி துறையில் தற்போதைய டிரெண்ட் டாபிக் இதுதான். பிக் டேட்டா சார்ந்த வேலை வாய்ப்புகள் மட்டும் அடுத்த இரு ஆண்டுகளில் 2 இலச்சமாக இருக்கும் என்கிறது ஆய்வு. சரி பிக் டேட்டா என்றால் என்ன என்பதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் என்று கேட்கிறீர்களா பிக் டேட்டா வை எளிமையாக புரிய வைக்க ஹிந்து தமிழ் செய்தி தாளில் வந்த தொடர் கட்டுரைகளை இங்கே பகிர்ந்துள்ளேன். 1. தேடவேண்டிய இடத்தில் தேடு 2. டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் 1.5 லட்சம் வேலைவாய்ப்புகள் 3. டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்? 4. பிக் டேட்டாவின் குணாதிசயங்கள் என்ன? 5. பிக் டேட்டா: அந்தரங்கமும் அம்பலமாகும்! 6. தகவலும் சிறந்த மூலதனமே! 7. இது எப்படி உதவும்? 8. எங்கும் எதிலும் அனலிடிக்ஸ் --நன்றி ஹிந்து தமிழ்.