Posts

Showing posts from August, 2013

The Fact behind $ Dollars

An Advice to all who are worrying about fall of Indian Rupee Throughout the country please stop using cars except for emergency for only seven days (Just 7 days) Definitely Dollar rate will come down. This is true. The value to dollar is given by petrol only.This is called Derivative Trading. America has stopped valuing its Dollar with Gold 70 years ago. Americans understood that Petrol is equally valuable as Gold so they made Agreement with all the Middle East countries to sell petrol in Dollars only. That is why Americans print their Dollar as legal tender for debts. This mean if you don't like their American Dollar and go to their Governor and ask for repayment in form of Gold,as in India they won't give you Gold. You observe Indian Rupee, " I promise to pay the bearer..." is clearly printed along with the signature of Reserve Bank Governor. This mean, if you don't like Indian Rupee and ask for repayment,Reserve Bank of India will pay you back an equal

புரியாத புதிர் : இந்திய பொருளாதார கொள்கை

Image
புரியாத புதிர் : இந்திய பொருளாதார கொள்கை  இந்திய மக்கள் தங்கத்தில் செய்த முதலீடு 55 மில்லியன் அமெரிக்க $ என்கிறது கணக்கு .தங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. அப்படியென்றால் ஒவ்வொரு இந்தியனும் வெளிநாட்டில் (தங்கம் என்ற போர்வையில் ) முதலீடு செய்கிறான் . நீங்கள் நினைக்கலாம் நாம் ரூபாயை வைத்துதானே தங்கம்  வாங்குகிறோம் என்று. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் தங்கம் டாலர் கொடுத்துத்தான் வாங்கப்படுகிறது உற்பத்தி செய்யப்படவில்லை. இந்திய பொருளாதாரத்தை விழ்ச்சியில் இருந்து காப்பாற்ற 20 மில்லியன் $ முதலீட்டை எதிர்பார்பதாக நிதி அமைச்சர் கூறுகிறார். எளிமையாக சொன்னால் இந்திய மக்கள் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை அவர்கள் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள் ஆனால் இந்திய அரசாங்கம் வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்கிறது. இந்திய மக்களே இந்திய பொருளாதரத்தை நம்பி இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பாத பொழுது யாரோ ஒரு வெளிநாட்டுகாரன் வந்து இந்தியாவில் முதலீடு செய்து இந்திய பொருளாதரத்தை காப்பாற்றுவான் என அரசாங்கம் நினைப்பது புரியாத புதிரே ....................