Posts

Showing posts with the label ரபேல் ஒப்பந்தம்

அபினந்தன் கதையில் அதிகம் பேசப்படாத பகுதி

அபினந்தனின் மொத்த எபிசோடில் அதிகம் பேசப்படாமல் (வேண்டுமென்றே?) தவிர்க்கப்படுவது அவர் சுட்டு வீழ்த்திய அமெரிக்க தயாரிப்பான F16 போர் விமான பகுதி தான்.. 1974 முதல் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்படும் F16 விமானம் தனது 45 வருட வரலாற்றில் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும் . இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் இந்திய விமானப்படையும் அபினந்தனும். எல்லையில் ஒரு சண்டை அதில் ஒரு விமானம் இன்னொன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இந்த கதை அத்தனை எளிதாக கடந்து சொல்லும் கதையல்ல.. விமானப்படையின் பலமென்பது விமானத்தின் பலம் மட்டும் அல்லவே.. அது விமானியின் பலத்தையும் சேர்த்தது என்று உலகிற்கு நிரூபித்த நொடி அது.. அபினந்தன் பறந்த MiG 21 விமானத்தின் செல்ல பெயர் "பறக்கும் சவப்பெட்டி" (Flying Coffin). 60 வருட பழைய சோவியத் டிசைனான MiG விமானம் தொழில்நுட்பகோளாறு காரணமாக நடந்த விபத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்ட இந்திய விமானிகள் உயிரை குடித்திருக்கிறது. MiG விமானத்துக்கு மாற்றாக இந்தியா திட்டம் தீட்டி இருக்கும் தேஜஸ் போர்விமானங்கள் இந்நேரம் பயன்பாட்டுக...

ரபேல் ஒப்பந்தத்தின் பலன் - வருகிறது சாப்ரான் என்ஜின் தொழிற்சாலை

Image
ரபேல் விமானம் தயாரிக்கும் டசாலட் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் (56,000 கோடியில்) பாதியை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றொரு நிபந்தனை உள்ளது... அதன்படி விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாப்ரான் நிறுவனம் (Safran, இது டசாலட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், ரபேல் போர்விமானத்தின் என்ஜினும் இந்த நிறுவனம் வடிவமைத்து தான்) தெலுங்கானாவில் 36 மில்லியன் யூரோ  விமான என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்குவதாக அறிவித்துள்ளது.. எதிர்க்கட்சிகள் ஊழல் ஊழல் என பேசிக்கொண்டிருக்க இந்தியா பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது... ரபேல் ஒப்பந்தத்தின் பலன்கள் சில  ஆண்டுகளில் நமக்கு தெரிய வரும் என நம்பலாம்..

மீண்டும் மீண்டும் பேசப்படும் ரபேல் - உண்மை என்ன ?

2004 முதல் 2014 ஆண்டு வரை சீனா 400 போர் விமான்களை வாங்கியுள்ளது ! பாகிஸ்தான் தனது விமனாப்படை பலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.. ஆனால் இந்திய விமானப்படையின் பலம் (1 squadron = 18 விமானம்) 2002 ல் - 42 squadron (756 விமானம்) 2007 ல் - 36 squadron (648 விமானம்) 2012 ல் - 33 squadron (594 விமானம்) வாஜ்பாய் விமானப்படையின் பலம் குறைகிறதே என்று 126 விமானம் வாங்க திட்டம் கொண்டுவந்தார்.. அதில் உடனடி தேவைக்கு 18 விமானங்கள் (1 squadron) பறக்கும் தகுதியுடன் (fly away condition) பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த முடிவெடுத்தார். ஆனால் அதற்குள் மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 10 வருடங்களுக்கு ஒரு போர் விமானம் கூட வாங்கவில்லை. விமானப்படையின் விமானங்களின் எண்ணிக்கை 756 ல் இருந்து 594 க்கு குறைந்தது.. மோடி பதவியேற்றவுடன் விமானப்படையின் பலம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடனடி தேவைக்கு 36 ரபேல் விமானங்கள் (2 squadron - சீனா எல்லைக்கு 1 squadron, பாக்கிஸ்தானுக்கு 1 squadron) வாங்க முடிவெடுத்து அதை செய்தும் முடித்து விட்டார்.. காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் ...

Rafale deal in simple words - Part 2

Here is one simple example of how Rafale's offset deals gonna change India's defence sector completely ! Dassault agreed to revive the Kaveri engine project of India's DRDO as part of the offset clause, which is a huge win for India's defence production. lets see how What is Kaveri Engine ? Kaveri Engine (GTX-35VS) project was initially started in 1989 as Engine for Tejas flight (India's first indigenous Light combat jets). Even after several delays, DRDO failed to produce the Kaveri Engine, as it lacks thrust to push the aircraft. Delay in Kaveri Engine project also delayed Tejas production. So India separated Kaveri Engine & Tejas as two separate projects. Currently Tejas is fitted with engine from General Electric (GE) company as stop gap arrangement. By 2014, After spending more than 2100 crores, DRDO even planned to drop the Kaveri Engine project. But Rafale deal gave new life for Kaveri Engine. How Rafale deal going to save Kaveri Engine pro...

Rafale deal in simple words - Part 1

Till 2014 - India planned to buy 126 jets & Rafale was chosen by Indian army as the best fighter jet. 126 jets means 7 squadron. Each squadron contains 18 jets. In the planned 126 jets - 18 will be bought in Flyaway condition & manufactured in France + 108 should be manufactured in HAL Why 18 was planned to be manufacture in France ? India wanted Dassault to manufacture all Rafale jets in India but manufacturing & tech transfer needs time. But air force running short in numbers on active jets. So it want 1 squadron (18 in jets) as immediate requirement to counter Pakistan. So we planned to buy 18 in flyaway condition. Why deal was on hold ? India wanted Dassault to guarantee quality of all 126 jets (including the 108 to be manufactured in HAL) which Dassault was not agreeing. Dassault was very adamant that they will only give guarantee for 18 to be manufacture by them in France but not for the 108 manufactured by HAL So the deal was put on hold till Modi came to power. Whe...