ரபேல் ஒப்பந்தத்தின் பலன் - வருகிறது சாப்ரான் என்ஜின் தொழிற்சாலை
ரபேல் விமானம் தயாரிக்கும் டசாலட் நிறுவனம் ரபேல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் (56,000 கோடியில்) பாதியை மீண்டும் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் என்றொரு நிபந்தனை உள்ளது...
அதன்படி விமான என்ஜின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாப்ரான் நிறுவனம் (Safran, இது டசாலட் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும், ரபேல் போர்விமானத்தின் என்ஜினும் இந்த நிறுவனம் வடிவமைத்து தான்) தெலுங்கானாவில் 36 மில்லியன் யூரோ விமான என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்குவதாக அறிவித்துள்ளது..
எதிர்க்கட்சிகள் ஊழல் ஊழல் என பேசிக்கொண்டிருக்க இந்தியா பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது...
ரபேல் ஒப்பந்தத்தின் பலன்கள் சில ஆண்டுகளில் நமக்கு தெரிய வரும் என நம்பலாம்..

Comments
Post a Comment
Post ur comments and help us to improve