நீர்வழி போக்குவரத்தில் அடுத்த மைல்கள்
உலகின் ஆகப்பெரிய சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk என்கிற டென்மார்க் நிறுவனம் இன்று முதல் வாரணாசி முதல் கொல்கத்தா வரை கங்கை நதியில் National Waterway -1 (NW 1) என்றழைக்கப்படும் நீர்வழி தடத்தில் கண்டைனர் சேவையை துவங்குகிறது...
ஏற்கனவே Emami, IFFCO உர நிறுவனம், டாபர் நிறுவனங்கள் NW-1 தடத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது..
நீர்வழி சரக்கு போக்குவரத்து சிக்கனமானது, சுற்றுசூழலை அதிகம் மாசுபடுத்தாத வழிமுறையாகும்.
மொத்த சரக்கு போக்குவரத்திற்கு அமெரிக்கா 21 % நீர்வழியை பயன்படுத்துகிறது ஆனால் இந்தியாவே வெறும் 0.1% தான் நீர்வழியை பயன்படுத்துகிறது..
இதை மாற்ற மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியது..