Cognizant நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒப்புதல்

Cognizant நிறுவனம் தனது புனே மற்றும் சென்னை அலுவலகங்களை கட்ட $ 3.8 மில்லியன் லஞ்சமாக கொடுத்ததாக அமெரிக்க அரசிடம் ஒப்புக்கொண்டுள்ளது.

புனே அலுவலகத்துக்கு $ 7,70,000,

சென்னை சிறுசேரி SIPCOT அலுவலகத்துக்கு $ 8,70,700,

சென்னை சோழிங்கநல்லூர் ELCOT அலுவலகத்துக்கு $ 20,00,000 தொகை அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லஞ்சப் பணத்தை கட்டிடம் கட்டிய L & T கட்டுமான நிறுவனம் மூலம் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது...

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா ??

https://www.livemint.com/companies/news/cognizant-used-l-t-to-bribe-govt-officials-in-india/amp-1550426741937.html?__twitter_impression=true 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)