பட்ஜெட் 2019 - இரண்டாவது வீடு வாங்குவோருக்கும் வரி சலுகை

பலரும் சொந்த ஊரை விட்டுவிட்டு வேலைக்காகவோ, பிள்ளைகள் படிப்பிற்காகவோ நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர். அதில் பலருக்கும் ஊரில் பரம்பரை வீடு சொந்தமாக இருக்கும். அதை யாரும் பெரும்பாலும் விற்றுவிடுவதில்லை.

சரி நீங்கள் இடம்பெயர்ந்த நகரத்தில் குறைந்தது அடுத்த 30 வருடங்கள் கழிக்கப்போகிறீர்கள் என்பதால் நகரத்தில் ஒரு சொந்த வீடு வாங்கி குடியேறுவது சகஜமான செயல் தானே ? 

ஆனால் இந்திய வருமான வரி சட்டப்படி இரண்டாவது வீடு வாங்குபவருக்கு எந்த வரிசலுகையும் கிடையாது !!

இன்றைய பட்ஜெட்டில் அதை மாற்றி அமைத்துள்ளார் பியூஸ் கோயல் ! இனி இரண்டாவது வீட்டுக்கும் வரிச்சலுகை கிடைக்கும் என்று அறிவித்துள்ளார் ! இவருக்கு ground reality புரிந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது ! 

இது பெரிய அளவில் ரியல் எஸ்டேட் துறைக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கலாம் !

Currently, income tax on notional rent is payable if one has more than one self-occupied house. Considering the difficulty of the middle class having to maintain families at two locations on account of their job, children’s education, care of parents, etc, I am proposing to exempt levy of income tax on notional rent on a second self-occupied house” said Finance Minister Piyush Goyal during the budget presentation

Reference: https://www.theweek.in/news/biz-tech/2019/02/01/budget-2019-real-estate-gets-big-boost-home-buyers-benefit.html

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)