மோடி மீண்டும் வருவதை முகேஷ் அம்பானி விரும்பவில்லை ?
நான் முன்பே இந்த சந்தேகத்தை எழுப்பினேன் !
முகேஷ் அம்பானி மோடி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்பது போல் தெரிகிறது.
அவரது தொலைக்காட்சிகளான தமிழில் நியூஸ்18, CNN TV18, Moneycontrol, FirstPost போன்ற பலவும் மோடிக்கு எதிரான அல்லது பிரியங்கா/ராகுல் காந்தியை தூக்கி பிடிக்கும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிவருகின்றன..
நம்பிக்கை வராவிட்டால் நியூஸ்18 தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் குணசேகரன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் அவர் like செய்த ட்வீட்களை வரிசையாக எடுத்து பாருங்கள்....