கட்டிமுடிக்கப்படாத வீடுகளுக்கான GST வரி குறைப்பு
ரியல் எஸ்டேட் துறையில் GST வரிவிதிப்பு முறை கொஞ்சம் வித்தியாசமானது
* வீடு அல்லது வணிக கட்டிடம் கட்டிமுடிக்கப்படாத நிலையில் இருக்கும் பொழுதே அவற்றை வாங்கினால் அந்த பரிவர்த்தனைக்கு 12% GST வரி உண்டு
* அதே சமயம் கட்டிமுடிக்கப்பட்டு Completion Certificate பெறப்பட்டிருந்தால் அவற்றுக்கு GST வரி கிடையாது
இன்று நடத்த GST கலந்தாய்வு கூட்டத்தில் 12% சதவீத வரி 5% மாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு வீழ்ந்துகொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் கொடுக்க உதவும் என துறைசார்ந்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேபோல் மலிவு விலை வீடுகளுக்கான GST வரி 8% தில் இருந்து 1% மாக குறைக்கப்பட்டுள்ளது.

இங்கே மலிவு விலை வீடு என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தை குறிப்பிடுவது சரியாக இருக்கும்
* வீட்டின் தரைபரப்பு (carpet area) மெட்ரோ நகரங்களில் 60 சதுர மீட்டராகவும் (தோராயமாக 650 சதுரடி), மெட்ரோ அல்லாத நகரங்களில் 90 சதுர மீட்டருக்குள்ளும் இருக்கவேண்டும் (தோராயமாக 970 சதுரடி)
- இதில் மெட்ரோ நகரம் என்பது சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களை குறிக்கும்
* வீட்டின் மொத்த மதிப்பு 45 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்
மேலும் தகவல்களுக்கு GST கவுன்சிலின் அதிகாரப்பூர்வ பத்திரிகை வெளியீடு - http://www.pib.nic.in/PressReleaseIframePage.aspx?PRID=1566144

Comments
Post a Comment
Post ur comments and help us to improve