Posts

Showing posts with the label ஜமால் கசோக்கி

பெட்ரோல் விலை குறையுமான்னு தெரியனுமா? இதை படிங்க !

சவூதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி (Jamal Khashoggi) சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் சவூதி அரசுக்கும், சவூதியின் ஏமன் படையெடுப்புக்கும் எதிராக கடும் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார். இதன் காரணமாக சவூதியில் அவருக்கு மிரட்டல்கள் வரவே 2017ல் அமெரிக்காவில் குடியேறி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இணைந்தார். அங்கும் சவூதி அரசை விமர்சித்து தொடர்ந்து எழுதிவந்தார் ! துருக்கியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த ஜமால் தனது முந்தைய திருமண விவாகரத்து சான்றிதழ் தொடர்பாக துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவூதி தூதரகத்துக்குச் செப்டம்பர் 28ஆம் தேதி சென்றார். தூதரகத்துக்குள் சென்ற ஜமால் திரும்பி வரவேயில்லை. இதனால் அதிர்ச்சியுற்ற மேலை நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவூதிக்கு அழுத்தம் கொடுக்க ஜமால் தூரகத்துக்குள்ளேயே கொடூரமாக கொல்லப்பட்டதை சவூதி ஒத்துக்கொண்டது ! இதனால் நெருங்கிய கூட்டாளிகளான அமெரிக்கா மற்றும் சவூதி இடையேயான உறவில் பெரிய விரிசல் விழத்துவங்கியுள்ளது. தன்னிடம் அடைக்கலம் தேடிவந்தவனை தூதரகத்துக்குள் கொடூரமாக கொல்லப்பட்டத்தை அமெரிக்காவால் பொறுத்துக்கொள...