மீண்டும் மீண்டும் பேசப்படும் ரபேல் - உண்மை என்ன ?
2004 முதல் 2014 ஆண்டு வரை சீனா 400 போர் விமான்களை வாங்கியுள்ளது !
பாகிஸ்தான் தனது விமனாப்படை பலத்தை இரட்டிப்பாக்கியுள்ளது..
ஆனால் இந்திய விமானப்படையின் பலம் (1 squadron = 18 விமானம்)
2002 ல் - 42 squadron (756 விமானம்)
2007 ல் - 36 squadron (648 விமானம்)
2012 ல் - 33 squadron (594 விமானம்)
வாஜ்பாய் விமானப்படையின் பலம் குறைகிறதே என்று 126 விமானம் வாங்க திட்டம் கொண்டுவந்தார்.. அதில் உடனடி தேவைக்கு 18 விமானங்கள் (1 squadron) பறக்கும் தகுதியுடன் (fly away condition) பாகிஸ்தான் எல்லையில் நிறுத்த முடிவெடுத்தார்.
ஆனால் அதற்குள் மக்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.
அடுத்து வந்த காங்கிரஸ் அரசு 10 வருடங்களுக்கு ஒரு போர் விமானம் கூட வாங்கவில்லை. விமானப்படையின் விமானங்களின் எண்ணிக்கை 756 ல் இருந்து 594 க்கு குறைந்தது..
மோடி பதவியேற்றவுடன் விமானப்படையின் பலம் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடனடி தேவைக்கு 36 ரபேல் விமானங்கள் (2 squadron - சீனா எல்லைக்கு 1 squadron, பாக்கிஸ்தானுக்கு 1 squadron) வாங்க முடிவெடுத்து அதை செய்தும் முடித்து விட்டார்..
காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் படியவில்லை என்றால் விமானப்படை முழுவதும் அழிந்தாலும் ஒரு துரும்பை கூட வாங்காது...
விமானம் வாங்க எங்களிடம் காசு இல்லை என்று சொல்லும் அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி அவர்களின் பழைய பேட்டி...

Watch before you vote in 2019.— Porinju Veliyath (@porinju) January 6, 2019
AK Antony exposes Congism (Feb-2014) - how India was mismanaged and bankrupted during the 10 years, which, in fact, was a golden era of opportunities to grow our economy in double digits. @ShivAroor
PS: I am a patriot, not any party affiliate. pic.twitter.com/qIvAfCjEgV