பிளாஸ்டிக் தடை விவசாய விவசாய பொருட்களின் தேவையை அதிகரிக்கும்
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க நமக்கு கிடைத்திருக்கும் ஒரு அரிய வாய்ப்பு இந்த பிளாஸ்டிக் தடை !
தாமரை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது ஒரு நல்ல உதாரணம் !
தாமரை இலை வேண்டுமெனில் குளங்கள் பாதுகாக்க படவேண்டும்.. குளமிருந்தால் தானே தாமரை மலரும் ?
தாமரையின் தேவை அதிகரிக்கும் பொழுது குளங்களில் நீர் இருப்பு மற்றும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலெழும்..
அப்படித்தான் குளங்களையும் தாமரையையும் பாதுகாக்க முடியும்..
எந்த பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற ஒரே வழி அதற்கு சந்தையில் தேவையை ஏற்படுவது தான்...
வெறும் இரக்கம் மட்டும் எந்த ஒரு பொருளையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது..
விவசாயத்தை நாம் அணுகும் பொழுது இரக்கத்தை விட பொருளாதார பார்வையுடன் அணுகுவது தான் விவசாயத்தை காப்பாற்ற உதவும்...