இது தேர்தல் காலம் மக்களே

எப்பொழுதுமே வழக்குகளில் நேரில் ஆஜராவதில் வயது மூப்பு காரணமாக விலக்கு அளிக்க கோரி மனு செய்யும் தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் தாமே முன்வந்து இன்று நேரில் ஆஜராக போவதாக தெரிவித்துள்ளார். 
இந்த வயசுல மனுஷன் இப்படி கோர்ட்க்கு அலைஞ்சு கஷ்டப்பட்ரார்னு மக்கள் நெனச்சு அனுதாப படுவாங்கன்னு ஒரு கணக்கு தான்.
இது தேர்தல் காலம் மக்களே !

Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

சங்கதாரா புத்தக விமர்சனம்

Download Tamil books free in PDF format - Project Madurai