2ஜியும் மோடிஜியும்

வழக்கு தொடங்கப்பட்ட பொழுது காட்டிய வேகத்தை CBI வழக்கை நிரூபிக்க காட்டவில்லை என்கிறார் நீதிபதி..

தவறே நடக்கவில்லை என்பதல்ல தீர்ப்பு, தவறு நடந்திருக்கலாம் ஆனால் CBI நிரூபிக்க தவறி விட்டது என்பதே தீர்ப்பு..

CBI என்பது இங்கே மோடி அரசை தான் குறிக்கிறது...

BJP இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை.. திமுக விற்கு சாதகமாக நடந்தது.. தப்பிக்க விட்டது அவ்வளவு தான் சங்கதி. BJP யின் இந்த செயல்பாடு அவர்கள் செய்த பெரிய அரசியல் பிழையாக எதிர்கால வரலாற்றில் இடம்பெறலாம்..

காங்கிரஸ் கம்யூனிஸ்ட் என யாரும் இந்த வழக்கை நிரூபிக்க பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்றும் சொல்லலாம்..

2ஜியும் மோடிஜியும்

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்