படித்ததில் பிடித்தது - 2 (உங்க ஊர் பெயருக்கு என்ன அர்த்தம் ?)

தமிழக ஊர் பெயர்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள்
குடி, புரம் , பேட்டை, பாளையம், நகர், ஊர், கோயில், குளம், பாக்கம், பாடி, பட்டி, துறை ஆகியன.
  • குடி என்பது ஒரே சமூக மக்கள் வாழும் இடமாகும். உதாரணம் மன்னார்குடி, ஆலங்குடி, காரைக்குடி 
  • புரம் - பெரிய கிராமம் அல்லது தலைநகரங்கள் என்பதை குறிக்கும். உதாரணம் காஞ்சிபுரம், இராமநாதபுரம்.
  • பாளையம் - இது உள்ளூர் தலைவர்கள் வாழும் இடத்தை குறிக்கும் உதாரணம் இராஜபாளையம், குமாரபாளையம்.
  • பேட்டை - தொழிற்கூடங்கள் அமைந்த பகுதி. உதாரணம் ராணிப்பேட்டை 
  • பட்டி - பாண்டிய நாட்டில் அமைந்துள்ள பல ஊர்களுக்கு இந்த பெயர் வழங்கப்பட்டுள்ளது உதாரணமாக ஆன்டிப்பட்டி..
  • குப்பம் - கடற்கரை கிராமம்
  • பட்டினம் - கடற்கரை நகரம் உதாரணம் நாகப்பட்டினம். 
  • பாக்கம் - குப்பத்திற்கு அருகில் அமைந்திருக்கும் இடம். உதாரணம் துறைப்பாக்கம்.  
  • துறை - ஆற்றங்கரையில் அமைந்திற்கும் ஊர். உதாரணம் மயிலாடுதுறை.   
படித்ததில் பிடித்தது - 2 (உங்க ஊர் பெயருக்கு என்ன அர்த்தம் ?)

- மே 6, 2016 தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்ட "Glimpsing history through etymology" கட்டுரையிலிருந்து .... 


Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)