தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் பரிசோதித்து பார்க்கப்பட்ட வீடியோ

இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜஸ் போர்விமானத்தின் கப்பற்படைக்கான விமானம் (Naval variant) நேற்று பரிசோதித்து பார்க்கப்பட்டது..

விமானம் தாங்கி போர்கப்பல்களில் ஓடுதளத்தின் நீளம் மிகக்குறைவு. எனவே போர் விமானம் மிக விரைவாக தனது வேகத்தை குறைத்து 0 Km/hr க்கு கொண்டு வரவேண்டியது அவசியம். இதை தான் நேற்று பரிசோதித்து பார்த்துள்ளனர் என்று நினைக்கிறன்.

வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்....

Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

ஒரு Doubt - என் சிறுகதை