கொரோனாவால் முடங்கிய மாநில வருவாய்
GST வரம்புக்குள் வராமல் மாநில அரசின் நேரடி வரி விதிப்பில் மிச்சம் இருப்பவை - பெட்ரோல்/டீசல் மீது மாநில அரசு விதிக்கும் வரி, பத்திரப்பதிவு கட்டணம், மதுவிற்பனைக்கு விதிக்கும் வரி.
கடந்த ஒரு மாதமாக பெட்ரோல்/டீசல் விற்பனை பெரிய அளவில் இல்லை. நிலம் விற்றல் வாங்கலும் நடக்காததால் பத்திரப்பதிவும் நடைபெறுவதில்லை, தமிழக அரசு மதுக்கடைகளை மூடிவைத்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் GST வருவாய் பெரிதாக இருக்கும் என தோன்றவில்லை. எனில் தமிழக அரசின் முக்கிய வருவாய் ஈட்டும் வழிகள் எல்லாமே அடைக்கப்பட்டுள்ளது.
கொரோனா முடிந்ததும் நாம் சந்திக்க வேண்டிய நெருக்கடிகள் ஏராளம்...

Comments
Post a Comment
Post ur comments and help us to improve