பொறியியல் கவுன்சிலிங் சொல்லும் செய்தி

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங் முடிவில் எவ்வளவு இடங்கள் நிரம்பியிருக்கின்றன என்று தேடிய பொழுது கிடைத்த தகவல் 
  •  அரசு கல்லூரிகளை தவிர்த்து எந்த கல்லூரியிலும் முழுவதுமாக சீட் நிரம்பவில்லை
  •  நிரம்பியிருக்கும் சீட்களும் CSE மற்றும் IT Department தான் நிரம்பியிருக்கின்றன
  • நல்ல கல்லூரி என்று கருதப்பட்ட பல தனியார் கல்லூரிகளில் கூட Mech, Civil, ECE, EEE துறைகள் பெரிய அளவில் நிரம்பவில்லை...

Vacant seats in Engineering
 Image from Google Search


உதாரணமாக - திருச்சி சாரநாதன் கல்லூரி, கோவில்பட்டி National, திண்டுக்கல் PSNA, கோவை ஹிந்துஸ்தான், சேலம் Sona, சென்னை ஜேப்பியர், பனிமலர், SRM வள்ளியம்மை போன்ற கல்லூரிகளில் கூட Mech, ECE, EEE துறை சீட்டுகள் முழுவதுமாக நிரம்பவில்லை 

கல்லூரி மற்றும் துறை வாரியாக நிரம்பாமல் இருக்கும் சீட்களை இந்த PDFல் சென்று பார்க்கவும்


நான் படித்த அஞ்சலை அம்மாள் பொறியியல் கல்லூரியில் IT மற்றும் CSE துறைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. Civil மற்றும் Mech துறைகள் மோசம்..


Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)