வரலாற்றின் பக்கங்கள் - போராடுவோம் ! போராடுவோம் !
நாள் 28/12/2014,
தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக திரு. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசாங்கம் செயல்படவில்லை என்ற நிலையில்
தமிழக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
ஜெயலலிதா சிறைக்கு சென்ற பின் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பன்னீர்செல்வம் (ஓ.பி. எஸ்) முதல்வர் நாற்காலியில் கூட அமராமல் சத்தமில்லாத முதல்வராக தொடர்கிறார்.
ஓ.பி. எஸ் அவர்கள் இந்த போராட்டத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
அதற்கு முன்னர் இதேபோல் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்தை ஜெயலலிதா எப்படி எதிர்கொண்டார் என்பதை வரலாற்றின் பக்கங்களை திரும்பி பார்போம்.

Comments
Post a Comment
Post ur comments and help us to improve