கர்நாடகா தண்ணி தர்லேன்னு திட்டற தமிழர்களே இத முதல்ல படிங்க
இது ஆந்திர மாநிலத்தின் கதை கோதாவரி - கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டம் கால்வாய் நீளம் - 174 KM திட்ட செலவு - 1300 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - மே மாதம் 2014 முடிக்கப்பட்ட ஆண்டு - செப்டம்பர் 2015 இது தமிழகத்தின் கதை காவிரி வைகை இணைப்பு திட்டம் கால்வாய் நீளம் - 225 KM திட்ட செலவு - 2800 கோடி தொடங்கப்பட்ட ஆண்டு - 2008 முடிக்கப்பட்ட ஆண்டு - ??????? (முடிச்சா தான) திட்டம் முடிக்கப்படாததிற்கு தமிழக அரசு சொல்லும் காரணம் நிதி இல்லை! ஆனால் தமிழக அரசு 2012 -13 ஆம் ஆண்டு செலவிட்ட தொகைகள் இலவச லேப்டாப் திட்டம் 10,000 கோடி இலவச மின்விசிறி, கிரைண்டர் திட்டம் 1250 கோடி இலவச வேட்டி சேலை 300 கோடி சரி நம்ம மக்களும் அடுத்த தேர்தலுக்கு பிரிஜ், வாஷிங் மெசின் தருவாங்களான்னு வாய பொளந்து காத்துட்டு இருக்க கூட்டம் தான ! நதியா எனச்சா ? என்ன விவசாயம் செத்தா என்ன ? சிவகார்த்திகேயன அடிச்சுபுட்டாங்கலாம்ல ?? அது என்ன மேட்டர்ன்னு அலசி ஆராய்வோம். ஆதாரங்கள் : http://www.dinamalar.com/news_detail.asp?id=1347852 http://www.thehindu.com/news/national/t...