இந்தியன் டிக்ஸனரி - டிராபிக் சிக்னல்

இந்தியர்கள் தாங்களாக ஒரு டிக்ஸனரி உருவாக்கினாள் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையே "இந்தியன் டிக்ஸனரி" என்ற தொடர். 

இந்த தொடரின் முதல் வார்த்தை டிராபிக் சிக்னல்:

digitalnative.in

டிராபிக் சிக்னல் (Traffic Signal) 

சிவப்பு விளக்கு - டிராபிக் போலீஸ் நிற்கிறாரா என்று பார்த்து விட்டு இல்லையெனில் தாரளமாக கடந்து செல்லலாம்.  

மஞ்சள் விளக்கு - உங்கள் வாகனத்தை உச்ச வேகத்தில் செலுத்தி சிக்னலை கடக்கவும்

பச்சை விளக்கு - ஹாரனில் இருந்து கை எடுக்காதே ! ப்ரேக்கில் கால் வைக்காதே !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)