தி.மு.க காங்கிரஸ் கூட்டணி
தி.மு.க காங்கிரஸ் கூட்டணி என்பது எதிர்பார்த்த கூட்டணி தான்.
சரி, பழைய தி.மு.க காங்கிரஸ் கூட்டணி யை சற்று திரும்பிபார்போம் !
19 மார்ச் 2013, இலங்கை தமிழர் பிரச்சனையை காரணம் காட்டி தி. மு. க UPA 2 கூட்டணி மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது.
ஜூன் 2013, கனிமொழியை மீண்டும் ராஜ்ய சபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கதவை தட்டியது தி. மு. க. அதுவும் கூட்டணி முறிந்த இரண்டரை மாதத்தில்.
காங்கிரஸ் போட்ட நிபந்தனை நீங்கள் உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் நாங்கள் கனிமொழிக்கு ஆதரவு தருகிறோம் என்பது.
குடும்பமே கழகம் என்பதால் கழக நன்மை கருதி குடும்ப உறுப்பினர் கனிமொழிக்கு ராஜ்ய சபை எம்.பி பதவி வாங்கித்தந்தார் கலைஞர். ஆகஸ்ட் மாதம் 2013, ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆதரவும் அளித்தார்.
ஆதாரம்:
http://www.ndtv.com/south/congress-to-support-kanimozhi-for-a-second-term-in-rajya-sabha-526497
மார்ச் மாதம் கூட்டணி பிளவு ! ஜூன் மாதம் கனிமொழிக்காக மீண்டும் கூட்டணி உறவு.
இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு தி. மு. க வை விட்டால் சீண்டுவார் இல்லை. தி.மு.க வுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்.
இனி இருவரும் சேர்ந்து விஜயகாந்தை இழுக்க பார்க்கலாம் அவரும் வரவில்லை என்றால் தி. மு. க - காங்கிரஸ் கூட்டணி கரை சேர்வது கஷ்டமே !

Comments
Post a Comment
Post ur comments and help us to improve