நதிநீர் இணைப்பில் இறங்கி அடிக்கும் சந்திரபாபு

கோதாவரி நதியிலிருந்து 3000 கன அடி நீர் கடலில் வீணாக கலக்கிறது. இதை வறட்சி பாதித்த கிருஷ்ணா நதி நீர் பகுதிக்கு திருப்பி விடும் திட்டம் தான் பட்டிசீமா நீர் திட்டம்.  திட்டத்தின் ஒருபகுதியாக ‘பட்டிசீமா’ அணைக்கட்டை கட்ட ஆந்திர அரசு முடிவு செய்தது.

பட்டிசீமா நதி நீர் இணைப்பு
படங்கள் கூகிள் தேடுதளத்தில் பெறப்பட்டவை 

இந்த அணையின் கட்டுமானப் பணி வெறும் 173 நாட்களில் முடிக்கப்பட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

நதிநீர் இணைப்பில் இறங்கி அடிக்கும் சந்திரபாபு

இறங்கி அடிக்கிறார் சந்திராபாபு நாய்டு ! தொப்பிக்கு ஓட்டு கேட்டு ரோட்டில் சுற்றுகிறார் நம்ம எடப்பாடி !

நம்மளும் காவேரி வைகை இணைப்பு திட்டம்னு ஒன்னு 2008 ல் தொடங்குனோம். என்னங்க ஆச்சர்யமா இருக்கா ?

அந்த ப்ராஜெக்ட் அடிக்கல் நாட்டி 9 வருஷம் ஆச்சு ! அடிக்கல் நாட்டுனத்தோட சரி !

நம்பமாட்டீங்கன்னா இத படிச்சுப்பாருங்க: https://en.wikipedia.org/wiki/Kaveri%E2%80%93Vaigai_link_canal

http://www.deccanchronicle.com/nation/current-affairs/260317/aps-river-linking-project-finished-in-a-year-enters-limca-book-of-records.html

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்