குளங்களை தூர்வாரும் பணியில் திமுக
கரூர் மாவட்டம் நாதிப்பட்டியில் விவசாய பயன்பாட்டுக்காக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் குளம் ஒன்று தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டது.
குளம் தூர்வாரும் பணி முடிந்த 2 நாட்களில் நாதிபட்டியில் பெய்த 50 மி.மீ மழையால் குளம் நிரம்பி அந்த பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..
இத்தகைய முயற்சிகளின் மூலமே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும்.
திமுகவின் இந்த முன்னெடுப்பு பாராட்ட படவேண்டிய ஒன்று..

JCB வாகனத்தை இயக்கி தூர்வாரும் பணியை தொடங்கிவைக்கும் ஸ்டாலின் (படம் : இணைய தேடலில் பெறப்பட்டது) |
ஊரை கொள்ளையடித்த காசில் கோவிலில் மழை வேண்டி மணியடித்து கொண்டிருக்கும் மாஃபியா அமைச்சர்களுக்கு மழை நீர் சேமிப்பு பற்றி கோயில் பூசாரியாவது பாடம் எடுத்தால் தேவலை...
Comments
Post a Comment
Post ur comments and help us to improve