நீட் தேர்வு சில தவறான புரிதல்கள்

திருத்தப்பட்ட பதிவு - இதற்கு முன் NEET மதிப்பெண் என்பதற்கு பதிலாக 12ஆம் வகுப்பு மதிப்பெண் என்று இந்த பதிவில் தவறாக குறிப்பிட்டிருந்தேன் மன்னிக்கவும்

நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் 15 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்படும் (அகில இந்திய மருத்துவ இடங்கள்) மீதி 85 சதவீதம் தமிழக அரசு கவுன்சிலிங் மூலமே நிரப்பப்படும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும்.

ஏதோ இனி தமிழ்நாட்டில் எல்லா மருத்துவ இடங்களும் ஹிந்திகாரர்கள் அபகரித்து கொள்வார்கள் என்பதெல்லாம் பிதற்றல் !

நீட் தேர்வு 
இத்தனை நாள் 100 மருத்துவ இடங்களை தமிழக அரசு கவுன்சலிங் மூலம் நிரப்பினால் இனி 85 இடங்களை தான் தமிழக அரசால் நிரப்ப முடியும் மீதி 15 அகில இந்திய ரேங்க் லிஸ்ட் அடிப்படையில் நிரப்பபடும்.

அது சரியா தவறா என்பது கண்டிப்பாக விவாதிக்க வேண்டும். ஆனால் எல்லா மருத்துவ இடங்களும் மத்திய அரசால் நிரப்பப்படும் என்பது தவறான புரிதல் !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)