அடமானத்தில் போக்குவரத்து கழகங்கள்

உங்கள் ஊர் பேருந்து, பேருந்து நிலையம், அரசு பணிமனைகள் (depot) எந்த வங்கியில் எவ்வளவு தொகைக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள ஆவலா??

போக்குவரத்து கழகங்கள் போக்குவரத்து கழகங்கள்

போக்குவரத்து கழகங்கள் போக்குவரத்து கழகங்கள்

மேலே உள்ள படங்களை பாருங்கள் ! (Source Junior Vikatan Magazine)

வெட்கக்கேடு !!! வங்கி அதிகாரி due கட்டவில்லை என்று நம்ம பணிமனைகளுக்கும் பேருந்துகளுக்கும் சீல் வைத்து ஏலம் விடப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை..

Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

ஒரு Doubt - என் சிறுகதை