GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 2

உணவகங்கள் (AC & Non AC) input credit எடுத்து கொள்ள முடியும் என்பதால் தான் GST வரி 12 மற்றும் 18 சதவீதமாக வைக்கப்பட்டது (எனினும் அது அதிக வரி தான்) ஆனால் உணவகங்கள் உணவு விலையையும் ஏற்றி வரியை அதன் தலையில் போட்டனர்.

எனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த input credit ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

சரி உணவகங்கள் விலையை குறைக்குமா ?

பெரிதாக குறைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. இப்போது காரணம் கேட்டால் input credit ரத்து செய்யப்பட்டுவிட்டது எனவே விலையை குறைக்க முடியாது என்பார்கள்.

Input credit கொடுக்கப்பட்டது என்பதற்கு அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்கள்.. input credit கொடுத்தார்களே ஆனால் ஏன் உணவு விலையை ஏற்றினீர்கள் என்று கேட்டால் நமக்கு கெட்ட வார்த்தையில் திட்டு விழலாம்..

GST - iamvickyav

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)