வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம்


கல்விக்கடனை திரும்ப செலுத்தாமல் வாராக்கடன் அதிகம் வைத்துள்ள மாநிலம் தமிழகம் !!!!

தமிழகத்தில் வசூலாகாத கடன் தொகை : 2659 கோடி ₹

நபர்கள் : 1,71,744 பேர்

இந்தியாவில் மொத்தம் வசூலாகாத கல்வி தொகை : 6356 கோடி ₹ 

நபர்கள் : 3,45,340 பேர்

சரியாக சொன்னால் மொத்த இந்தியாவில் வசூல் ஆகாமல் உள்ள கல்வி கடனில் 40% தமிழர்களின் கடன். மொத்த இந்தியாவில் கல்வி கடனை திரும்பி செலுத்தாத நபர்களில் பாதி பேர் தமிழர்கள் !!

திமுக வெற்றி பெற்றால் கடன் தொகை தள்ளுபடி என்று நம்பி ஏமாந்த கூட்டம் இது !

தரவு - தி ஹிந்து நாளிதழ் - https://www.thehindu.com/news/national/tamil-nadu/40-study-loan-npas-are-from-tn/article24485638.ece

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)