இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்கள் பொதுவானதாக இருக்கலாமே ?
நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது எங்கள் இயற்பியல் ஆசிரியர் புத்தகத்தின் இத்தனாம் பக்கத்தில் பிரிண்டிங் மிஸ்டேக் இருக்கு திருத்தி கொள்ளுங்கள் என்று ஸ்டைலாக சொல்வார்..
அன்று அவரைப்பற்றி மற்ற பள்ளி நண்பர்களிடம் பெருமையாக நாங்கள் பேசுவதுண்டு..
ஆனால் இன்று யோசித்து பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.. எத்தனை வருடம் மாற்றமே காணாத ஒரு பாட புத்தகம் அது..
Physics, Chemistry, Maths புத்தகங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே புத்தகமாக இருந்தால் நலமோ என நான் நினைக்கிறேன்..
Comments
Post a Comment
Post ur comments and help us to improve