திரு. ஷியாம் சேகர் அவர்களுடன் எனது உரையாடல்

130 கோடி மக்களும் வீட்டில் முடக்கப்பட்டுள்ள சூழலில் பங்குசந்தைகள் மட்டும் தொடர்ந்து செயல்படுதல் சரியா ?

ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் EMI தள்ளிப்போடும் வாய்ப்பை பயன்படுத்தலாமா ?

விமான நிறுவனங்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டிய சூழல் வருமா ?

பஜாஜ் பைனான்ஸ் போன்ற NBFC நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் EMI தள்ளிப்போடும் முடிவு என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் ?

பங்குசந்தையில் தொடர்ந்து முதிலீடு செய்யலாமா ?

NBFC நிறுவனங்களின் கார்ப்பரேட் பாண்ட் வாங்கியவர்கள் கவலை படவேண்டுமா ?

ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறதா ??

இன்னும் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பங்குச்சந்தை நிபுணர் திரு. ஷியாம் சேகர் அவர்கள்

கேட்க :

https://soundcloud.com/iamvickyav/vicky-talks-discussion-with-mr-shyam-sekar-on-impact-of-corona-on-stock-market-indian-economy 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)