2015 திரும்பி பார்க்கிறோம் !

2015 ல் இதுவரை நடந்த நிகழ்வுகள் அதற்கு இந்திய மக்கள் கொடுத்த ரியாக்சன்கள் (Reactions) ஆகியவற்றின் தொகுப்பு

2015 திரும்பி பார்க்கிறோம்
தோனி ஓய்வு 
வருந்தினோம், மறந்தோம்
ஜனவரி 26 ஒபாமா வருகை
வரவேற்றோம், மறந்தோம்
அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை
பெருமைபட்டோம் மறந்தோம்
டெல்லியில் அரவிந்த் கெஜர்வால் வெற்றி
ஆச்சர்யப்பட்டோம், மறந்தோம்
உலகமே திணறிய பொழுது, ஏமன் மண்ணில் இருந்து நமது சகோதரர்கள் வெற்றிகரமாக மீட்பு
கர்வம் கொண்டோம், மறந்தோம்
உலக கோப்பை தோல்வி
கோலி, அனுஷ்காவை திட்டி தீர்த்தோம் மறந்தோம்
20 தமிழகர்கள் ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொலை
செய்தியை படிக்க மறந்தோம் IPL பார்த்தோம்
நேபாள் பூகம்பம்
கண்ணீர் விட்டோம் மறந்தோம்
ஜெயலலிதா விடுதலை
குமாரசாமிக்கு கும்பிடு போட்டோம் மறந்தோம்
மியான்மார் எல்லையில் இந்திய இராணுவம் அதிரடி தாக்குதல்
மீசையை முருக்கினோம் மறந்தோம்
சர்வதேச யோகா தினம்
கண்ணை மூடினோம் தூங்கினோம்
CSK அணிக்கு தடை
அதிர்ந்தோம் மறந்தோம்
MS விஸ்வநாதன் மறைவு
சன் மியூசிக்கில்  அதிசயமாக பழைய பாடல் கேட்டு MSV யய் மெச்சினோம்
அப்துல் கலாம் மறைவு
போஸ்டர் அடித்தோம் போஸ்ட் போட்டோம்
சசிபெருமாள் மறைவு
அப்துல் கலாமுக்கு லீவ் விட்ட அரசு என் சசி பெருமாளுக்கு லீவ் வழங்கவில்லை என திட்டிதீர்த்தோம்
இளங்கோவன் அவதூறு பேச்சு
கேட்டோம் மறந்தோம் ஒருவாரத்துக்கு பிறகு ஞாபகப்படுத்தி உருவபொம்மையை எரித்தோம்
டாஸ்மாக் போராட்டம்
தெளிந்ததும் மரப்போம்…
www.digitalnativeworld.blogspot.in

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)