பெப்சி, கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது
பெப்சி கோக் விற்பனை சரிவு தற்காலிகமானது என்றுதான் தோன்றுகிறது.
காரணம், சந்தை (market) என்பதே demand vs supply என்ற கோட்பாட்டை மையப்படுத்தியது தான்.
மக்கள் யாரும் குளிர்பானம் பருகுவதையே நிறுத்தப்போவதாக சொல்லவில்லை ! பெப்சி கோக் இரண்டையும் பருகுவதை நிறுத்துவதாக தான் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படியானால் 1000 பெப்சி பாட்டில்கள் விற்ற இடத்தில், அதற்கு ஈடாக குறைந்தது 500 பாட்டிலாவது வேறு ஒரு குளிர்பானம் விற்பனைக்கு வரவேண்டும் !
தமிழகத்தை சேர்ந்த குளிர்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த மிகச் சரியான காலகட்டம் இது.
ஆனால் சந்தையில் பெப்சி, கோக் விற்பனை சரிவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை அவர்களால் நிரப்ப முடியாவிட்டால் கண்டிப்பாக 6 மாதத்திலோ ஒரு வருடத்திலோ பெப்சி கோக் விற்பனை பழைய நிலையை எட்டும் !
வியாபாரிகள் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை என்று சிம்பிள் காரணத்தை சொல்லி தப்பித்து கொள்வார்கள்!
இன்னொரு சந்தேகம் நம்ம ஆபிஸ்ல சப்பாத்திக்கும் தோசைக்கும் கோக் குடிக்குற மற்ற மாநிலத்தவர் ஏற்படுத்தும் demandஐ எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் நம் வியாபாரிகள்?

Comments
Post a Comment
Post ur comments and help us to improve