Cascading effect of having an ugly Government (ஒரு திறமையற்ற அரசால் ஏற்படும் விளைவுகள்) - Episode 2

ஏற்கனவே கணித்தது போல் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த மருத்துவ படிப்பில் state board மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எப்படியும் நீதிமன்ற வழக்கில் இந்த இடஒதுக்கீடு தோற்கும் என்று தெரிந்தே தான் தமிழ்நாடு அரசு உள் ஒதுக்கீட்டை அறிவித்தது.

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு, NEET,

இப்போ ஈஸியா அறிக்கை விடலாம் நாங்க மாணவர்களுக்காக இடஒதுக்கீடு கொண்டுவந்தோம் ஆனால் நீதிமன்றத்தின் தடுத்து விட்டது என்று.

ரமணா படத்தில் வரும் டாக்டர் மாதிரி அமைச்சர் பேட்டி கொடுப்பார் "சாரி நாங்க எவ்வளவோ try பண்ணோம் state board மாணவர்கள காப்பாத்த முடியல"

Comments