ஐரோப்பாவில் அனல் காற்று
ஐரோப்பா முழுவதும் அனல் காற்று வீசுகிறது. பாரீஸ் நகரில் அதிகபட்சமாக வெப்பம் 45.9 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.
அனல் காற்று காரணமாக 4000 பள்ளிகளை மூடியுள்ளது பிரான்ஸ் அரசு !
ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு அடித்த அனல் காற்றில் பிரான்சிஸ் மட்டும் 15,000 பேர் பலியாகினர். இந்த ஆண்டு பலி எண்ணிக்கையை குறைக்க பிரான்ஸ் அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது..
இதே போல் அனல் காற்று தான் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் வீசி வருகிறது...
- தினமலர் செய்தி
எல்லாமே இந்தியாவில் தான் தவறாக நடக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தோஷ கடலில் குதிப்பதாக சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்..
Comments
Post a Comment
Post ur comments and help us to improve