எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்

எனக்கு செல்வி ஜெயலலிதா அவர்களை பிடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு ..

அவர் ஒரு தேசியவாதி (Nationalist). தேச நலனில் அக்கறை கொண்டவர். அதே சமயம் மாநில உரிமைகளுக்காக போராடியவர்.

அனைத்துத்தரப்பு மக்களுக்காகவும் திட்டங்களை வகுத்தார். அவர் ஆட்சியில் கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லீம்களுக்கோ எந்த தொந்தரவும் இருந்ததில்லை. அவர்களில் பலரும் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவர்கள் ஓட்டுக்களை பெறவேண்டும் என்பதற்காக ஹிந்துக்களை அவர் அவமதித்ததில்லை. எல்லோரையும் ஒன்றாக நடத்தினார்..

ஆனால் தமிழ்நாட்டில் இன்னொரு கட்சி மைனாரிட்டி சமூக ஓட்டை பெறவேண்டும் என்றால் ஹிந்துக்களை வசைபாடவேண்டும், ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களை அவமதிக்கவேண்டும் என்று திட்டமிட்டு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது !!!!

Comments

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)