மூன்றாவது கோணம் - பூனை குறுக்கே போனால் சகுனத் தடை
பூனை குறுக்கே போனால் சகுனத் தடை என்ற எண்ணம் இன்னும் பரவலாக இருப்பதாய் காணலாம்.
இது எப்படி ஏற்பட்டது என்று தேடியபொழுது கிடைத்த சுவையான தகவல்
பூனை மனித நாகரிகத்தோடு தொடர்புடையது. பொதுவாகவே மனிதன் வசிப்பிடத்தில் தான் அவையும் வசிக்கும். அந்த காலத்தில் படை வீரர்கள் இன்னொரு நாட்டுக்கு படையெடுத்து செல்லும் பொழுது பூனை குறிக்கிட்டால் மனித நடமாட்டம் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டதை உணர்வார்கள்.
எனவே அதன் பின் மிக ஜாக்கிரதயாகவே செல்வார்கள். எனவே வேகமாக முன்னேறும் படை பூனையை கண்டால் தயக்கத்துடனே செல்வதால் அதை சகுனத் தடையாக கருதினார்கள்.
அதுவே இன்றும் தொடர்கிறது.... !

Comments
Post a Comment
Post ur comments and help us to improve