மூன்றாவது கோணம் - ஏர்டெல் சூப்பர் சிங்கர்

இந்திய மக்களை ஒரு வார்த்தையில் குறிப்பிடச் சொன்னால் என் பதில் "உணர்ச்சிவயப்பட்டவர்கள்". ஆம் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் அதீத முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கலாச்சாரம் நம்முடையது.

இதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ அதை நன்கு புரிந்தவர்கள் மீடியாவும், அரசியல்வாதிகளும் தான் .

இதற்கு பல உதாரணங்களை காட்டமுடியும்
  • இன்று தமிழகத்தில் அதிகம் பார்க்கப்படும் விஜய் டிவியின்  " ஏர்டெல் சூப்பர் சிங்கர் " நிகழ்ச்சி . பலரின் வாழ்கையை மாற்றிய நிகழ்வு என்ற வகையில் மிக பெரிய வெற்றிபெற்ற நிகழ்ச்சி. ஆனால் அதைவிட அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் அதிலே கட்டப்படும் உணர்சிகரமான காட்சி அமைப்புகள். ஒரு பையன் தோல்வியால் அழுவது போலவும் அவன் குடும்பத்தினர் அவனை தேற்றுவது, நடுவர்கள் அவர்கள் பங்குக்கு கண்ணீர் என பார்க்கும் நம்மையும் உணர்ச்சி வயப்பட வைத்ததாலேயே அது இன்றும் வெற்றிகரமான நிகழ்ச்சியாக உள்ளது என்பது என் கருத்து. 






Comments

  1. Even I feel the same most of the family especially in tamil nadu did not even think about the welfare of their own family....

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)