மூன்றாவது கோணம் - என்ன பெருமையோ ?



SRMU

ரயிலில் பயணம் செய்யும் பொழுது சந்தித்த ரயில்வே ஊழியர் ஒருவரின் பாக்கெட்டில் SRMU என்று வெளியே தெரியும் அட்டை இருப்பதை பார்த்தேன். அதே போல் பல ரயில்வே ஊழியர்களின் சட்டை பாக்கெட்டுகளில் SRMU என்ற அட்டை இருப்பதை பார்த்தேன்.

ஆர்வம் தாங்காமல் ஒரு ரயில்வே ஊழியரிடம் விளக்கம் கேட்டேன் "நாங்கள்  இந்திய ரயில்வேயின் ஆகப்பெரிய தொழிற்சங்கமான SRMU வின் உறுப்பினர்கள் என்று காட்டிக்கொள்ள இந்த ஏற்பாடு" என்றார் பெருமிதத்துடன். 

இவர்கள் யாரும் உலகின் மிகப்பெரிய பொது துறை நிறுவனமான ரயில்வேயில் வேலை செய்கிறோம் என்று பெருமிதம் கொள்ளவில்லை. ஆனால் SRMU வின் உறுப்பினர் என்பதில் அத்தனை பெருமை .

என்ன பெருமையோ ?


Comments

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்