அபத்தமான தவறு


நாம் அம்மா என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிட Mummy என்ற சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் Mummy என்பது தவறான சொல் என என் நண்பன் குறிப்பிட்ட பொழுது ஆர்வத்தில் இன்டர்நெட்டில் தேடினேன்.

கிடைத்த விடை கொஞ்சம் அதிர்ச்சி தான், Mummy என்பதற்கு ஆங்கில அகராதியான oxford dictionary ல் இறந்தவரின் பதப்படுத்தப்பட்ட உடல் என்று பொருள் இருந்தது.( எகிப்தில் இறந்தவரின் உடல்கள் பிரமிடுகளில் பதப்படுத்துவதை குறிப்பிடும் சொல், மம்மி என்ற ஆங்கில படம் இப்பொழுது தான் பொறி தட்டுகிறது )



mummy Digitalnative


விக்கிபீடியாவும் oxford dictionary யையே வழிமொழிகிறது.

mummy Digitalnative


அம்மா என்பதை சரியாக குறிப்பிடும் சொல் Mommy அல்லது Mom என்பதே.

[ நான் இத்தனை நாட்களாக செய்து வந்த அபத்தமான தவறை சுட்டிக் காட்டிய என் நண்பர் இளமாறனுக்கு நன்றி  ]






Comments

  1. Me2 done a same mitake so far...nyc info to recover our error..

    ReplyDelete

Post a Comment

Post ur comments and help us to improve

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)