பொருளாதாரம் படிக்கலாம் வாங்க ( கட்டுரை தொடர் )
பொருளாதாரம் என்றால் அது 11 ஆம் வகுப்பில் 2வது குரூப் மாணவர்களுக்கான பாடம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்தை மாற்றிகொள்ளுங்கள்.
ஒரு உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் பொருளாதாரம் என்பது ஏதோ அதிகம் படித்த டெல்லியில் இருந்து டிவி யில் பேட்டி கொடுக்கும் மெத்த மேதாவிகள் மட்டுமே புரிந்து கொள்ள கூடிய கணக்கு வழக்கு என்று நாம் நம்பவைக்கப்பட்டுள்ளோம்.
ஒரு பொருளை பற்றி நமக்கு தெரியாத வரை அந்த பொருளை வாங்க கடைக்கு சென்றால் நாம் ஏமாற்றப்படுவதற்கான சாத்தியகூறுகள் அதிகம்.
அதைத்தான்ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். மக்கள் பொருளாதாரத்தை புரிந்து கொண்டால் கேள்வி கேட்பார்கள் என்பதால் அதை புரியாத பாடமாகவே ஆக்கிவிட்டார்கள் .
ஆனால் பொருளாதாரம் புரிந்து கொள்வதற்கு மிக எளிய, நமது வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயம். அதை புரிந்து கொள்ள புத்தகம் படிக்கவோ, பெரிய ஆராய்ச்சியோ தேவை இல்லை.
இந்திய பொருளாதாரத்தையும், அரசாங்கத்தின் செயல்பாட்டையும் ஒரே ஒரு குட்டி கதையை வைத்தே விளக்கி விடலாம்.
படிக்க : இந்திய பொருளாதாரம் - ஒரு குட்டி கதை
( இதன் தொடர்ச்சியாக இன்னும் சில பொருளாதார கட்டுரைகள் எழுதலாம் என்று உள்ளேன். வரும் நாட்களில் அவை வெளியிடப்படும். )
- விக்கி

Comments
Post a Comment
Post ur comments and help us to improve