உமேஷ் சச்தேவுக்கு நமது வாழ்த்துக்கள் !
டைம் இதழ் வெளியிட்ட ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியன் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ்.
இவர் தனது நண்பர் ரவி சாரோகியுடன் இணைந்து சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இவர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் ஒரு மொழியில் பேசப்படும் தகவலை 25 மொழிகளில் மொழிபெயர்கவும், 150 பேச்சு வழக்குகளில் கேட்கும் வசதியுடன் மாற்றித்தரும் தன்மை கொண்டது.
இவரை பற்றிய செய்தி அனைத்து ஆங்கில நாளிதல்களிலும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு வெளியிடப்பட தமிழ் ஊடக உலகமோ வழக்கம் போல் கலைஞர் இராமதாஸ் வெற்று அறிக்கைகளையும், கபாலி பட அப்டேட்களையும் ஒரு பக்க அளவுக்கு வெளியிட்டு தங்கள் தரத்தை நிரூபித்துள்ளன.
இன்று எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின், உமேஷ் சச்தேவ் பற்றி முகநூலில் பதிவிட்ட பிறகே தமிழ் நாளிதழ்கள் உமேஷ் சச்தேவ் பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியுள்ளன.
தமிழ் செய்தி தொலைகாட்சிகள் வெட்டி அரசியல் பேசும் சீமான், நாஞ்சில் சம்பத் போன்றவர்களின் பேட்டிகளை தவிர்த்து சுந்தர் பிச்சை, உமேஷ் சச்தேவ் போன்ற சாதனை தமிழர்களை பேட்டி காண முன்வர வேண்டும் !
உமேஷ் சச்தேவுக்கு நமது வாழ்த்துக்கள் ! ஸ்டாலினுக்கு நன்றி !

Comments
Post a Comment
Post ur comments and help us to improve