கண்டிப்பாக படிக்க பொருளாதார ஆய்வறிக்கை !
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பாராளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) என்று ஒரு ஆவணம் (document) நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படும்.
இந்த வருடத்தின் ஆய்வறிக்கை தலைமை பொருளாதார ஆலோசகர் திரு அரவிந்த் சுப்ரமணியத்தால் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று !
உலகநடப்புகளான பெட்ரோல் விலை ஏற்ற இறக்கம், பிரெக்ஸிட், டிரம்ப் முதல் உள்ளூர் நடவடிக்கையான நோட்டு நடவடிக்கை, மாநிலங்களின் செயல்பாடுகள் என பல தளங்களில் ஆழமாக பயணிக்கிறது இந்த ஆவணம்!
உதாரணமாக JAM (Jandhan - AADHAR - Mobile) திட்டம் தான் இந்தியாவின் எதிர்காலம் என்று இந்த ஆவணம் சொன்னபொழுது இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளான அனைவருக்கும் வங்கி கணக்கு, ஆதார் வழி பணப்பரிமாற்றம், மானியங்கள் அனைத்தும் நேரடியாக வங்கியில் செலுத்துதல் என அனைத்தும் JAM திட்டத்தை பொருந்தி செல்வதும் தற்செயலானது அல்ல !
எதிர்பார்ப்புகள் பெரிது ! காலம் சிறிது ! வாய்பளித்தவர்களுக்கு பொறுமை கம்மி !

Comments
Post a Comment
Post ur comments and help us to improve