கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் விலை குறைவதும் ஒரு பிரச்சனை

பெட்ரோல் விலை குறைந்துகொண்டே வருவதால் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் தேவை வெகுவாக குறையும் என கணிக்கப்படுகிறது...

கவனிக்க: எத்தனால் அதிகம் கரும்பில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது..

எனவே உலகின் பெரிய கரும்பு உற்பத்தியாளரானா பிரேசில் 2019ல் கரும்புக்கு பதிலாக சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..

எனவே சர்க்கரை விலை அடுத்த ஆண்டு குறையும்.

கரும்பு விவசாயிகளுக்கு பெட்ரோல் குறைவதும் ஒரு பிரச்சனை


நம்ம விவசாயிகளுக்கு இதையெல்லாம் எடுத்துரைத்து நாம் அவர்களை தயார்செய்வதில்லை..

அவர்கள் வழக்கம் போல் கரும்பை உற்பத்தி செய்து விட்டு விலை கிடைக்கவில்லை என்று ரோட்டுக்கு வருவார்கள்...

Popular posts from this blog

அவளும் ! நானும் ! நீங்களும் !

திருவாரூர் - நீங்கள் அறியாத தகவல்கள்

சங்கதாரா புத்தக விமர்சனம்

ஒரு Doubt - என் சிறுகதை

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)