அரசியல் அறிவோம்


BJP யின் பின்புலம் அல்லது பக்கபலம் ஹிந்துத்துவா.. எனவே ஹிந்துத்துவா சக்திகள் எந்த நாசகாரியம் செய்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை..

திராவிட கட்சிகளின் பின்புலம் ஆதிக்க சாதியினர் (OBC communities), எனவே ஆதிக்க சாதியினர் ஆணவ கொலை செய்தால் கூட திராவிட கட்சிகள் கண்டுகொள்வதில்லை..

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் பின்புலம் அல்லது பக்கபலம் மைனாரிட்டி மக்கள் (கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள்), எனவே காங்கிரஸ்கார்கள் பெருகி வரும் மதமாற்றம் போன்றவற்றை பெரிதாக கண்டுகொள்வதில்லை...

BJP காரன் நீதிமன்றமே சொன்னாலும் சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என்பான்..

காங்கிரஸ் காரன் நீதிமன்றமே சொன்னாலும் முத்தலாக் நீக்கப்படக்கூடாது என்பான்..

திராவிட கட்சிகள் ஆணவ கொலையால் கலவரமே வந்தாலும் ஆதிக்க சாதி மீது கைவைக்க மாட்டான்...
DOT
#BJP #congress #dmk

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)