Talgo ரயில் வேண்டாம், எங்களிடம் உள்ளது Train18

2016 ஆகஸ்ட் மாதம், ஸ்வீடனின் Talgo நிறுவனம் 180 km வேகத்தில் பயணிக்கும் ரயிலை சொந்த செலவில் இந்தியாவிற்கு கொண்டுவந்து டெல்லி முதல் மும்பை வரை 12 மணிநேரத்தில் (தற்போதைய ரயிலின் பயண நேரம் 16 மணிநேரம்) வெற்றிகரமாக ஓட்டிக்காட்டி எங்கள் ரயிலை வாங்கிக்கொள்ளுங்கள் என்று இந்திய அரசை கேட்டது..

உங்கள் ரயில் வேணாம், எங்களுக்கு தேவையான ரயிலை நாங்களே தயாரித்து கொள்கிறோம் என்று அடுத்த 18 மாதத்தில் மேக் in இந்தியா திட்டத்தில் 100 கோடியில் Train18 ரயில் தயாரிக்கப்பட்டது...இது ஐரோப்பாவில் இருந்து வாங்கவிருந்த ரயிலை விட 40% குறைவான செலவில் செய்யப்பட்டுள்ளது

சென்னை ICF ல் தயாரிக்கப்பட்ட Train18 ரயில் 180 KM வேகத்தில் பாயும் இந்தியாவின் அதிவேக ரயில் !

"Make In India" - நம்மாலும் முடியும் !!!

talgo test run india

 train18 make in india

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)